இங்கு ஈஷா நபியை பின்பற்றுவோர் கியாம நாள் வரை உயர்வாக வைப்போம் என்று அல்லாஹ் கூறுகிறான் அதுவும் நிராகரிப்போருக்கு மேலாக வைப்போம் என்று கூறுகிறான்.
இந்த அமைப்பு எதில் வேண்டும் என்றாலும் நடக்கலாம்
இஸ்லாம் உயிர்த்தியாகம் குறித்தே பேசும் அது அதிகாரத்தில்தான் நடக்கும் என்று இல்லை எல்லா துறைகளிலும் நடக்கும் இதை ஒரு அதிகாரத்தில் கீழ் எடுத்து கொள்ளலாம் ஏனென்றால் கியாம நாள் வரை என்று பேசுகிறது அது எல்லோருக்கும் ஒரு அறிவுரை தரும் குர் ஆனில் உள்ளது அது ஒரு மூலை முடுக்கில இருக்கும் ஒரு பாமரனுக்கும் இது புரியவேண்டும் என்றால் அது அதிகாரத்தை குறிக்கும்
3:55
3:55 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
Comments
Post a Comment