தூதை எடுத்து கூறாவிட்டால் அவனின் தூதை எடுத்து கூறினாவராகமாட்டீர்

 தூதை எடுத்து கூறாவிட்டால் அவனின் தூதை எடுத்து கூறினாவராகமாட்டீர் 


தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

(அல்குர்ஆன் : 5:67)

Comments