புஹாரி 3273. நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
மேலும், நீங்கள் தொழுவதற்கு சூரியன் உதிக்கின்ற நேரத்தையும் அது மறைகின்ற நேரத்தையும் தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கிறது
புஹாரி 3272. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப் படும்வரை தொழுகையை விட்டுவிடுங்கள். சூரிய வட்டம் மறையத் தொடங்கி விட்டால், அது (முழுமையாக) மறைந்து விடும்வரை தொழுகையை விட்டு விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Comments
Post a Comment