தஜ்ஜால் பாகம் 4

“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!


“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!


“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!


“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!


பாகம் 4


தஜ்ஜால் 


இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்


நபி ஸல் அவர்கள் வீட்டில் 3 மாதம் பிறை பார்ப்பார்கள் அவர்கள் வீட்டில் அடுப்பு எறிந்தது இல்லை.


பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தண்ணீரும், பேரித்தம்பழமும் தான் அவர்களின் உணவாக இருந்தது.


இப்படி தன்னுடைய வாழ்வில் யாருக்காக தியாகம் செய்தார்கள்


இதுவா எளிய மார்க்கம்?


நபி ஸல் அவர்களின் மனைவி செல்வம் அவர்களுக்கு தேவை பட்டது அப்போது நபி ஸல் அவர்களிடம் கேட்டார்கள்.


நபி ஸல் அவர்களுடைய மனைவி மீது அவதூரை பரப்புகிறோம் என்று எண்ண வேண்டாம்.


இதற்க்கு அல்லாஹ்வே குர்ஆன் வசனத்தை இறக்கிறன்.



உலக செல்வங்களை நீங்கள் விரும்பினீர்கள் என்றால் அதை பெற்று கொண்டு அழகிய முறையில் தலாக் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வே கூறுகிறான்.


இதுவா எளிய மார்க்கம்?


அதன் பின்பு அவர்களின் மனைவிகளும் (தெளிவாகி ) மாறிவிட்டார்கள், இப்படி தன்னுடைய வாழ்வில் யாருக்காக தியாகம் செய்தார்கள்,


இப்படி நாம் எதாவது தவறு செய்து திருத்தி கொள்ள அல்லாஹ்வின் வசனம் நம்மளிடம் வந்தால் நாம் உடனே திருத்திக்கொள்கிறோமா? இதையெல்லாம் நாம் புரிந்து திருந்துவதற்கு கூறுகிறோம்.



நபி ஸல் அவர்களின் மாணவிகள் புரிந்துகொண்டு உடனே மாறினார்கள்.


நாம் செய்யும் செயலுக்கு ஏர்ப்ப சிறிய சிறிய விஷயங்களுக்கு கூட தேவையான ஹதீஸ், குர் ஆன் வசனத்தை மாற்றி திரித்து மற்றவரோடு தர்க்கமும் செய்கிறோம். 



நபி ஸல் அவர்களின் பேரன் பைத்துல் மால்லில் இருந்து தெரியாமல் பேரித்தம்பழத்தை வாயில் போட்டு விடுகிறார்கள்.


அதை நபி ஸல் அவர்கள் வாயில் இருந்து எடுத்து வெளியே வீசி விட்டு முஹம்மத்தின் குடும்பத்தாருக்கு ஜக்காத் ஹராம் என்று சொன்னார்கள்.


 இப்படி தன்னுடைய குடும்பத்தின் வாழ்வையும் யாருக்காக தியாகம் செய்தார்கள்


இதுவா எளிய மார்க்கம்?


நபி ஸல் அவர்களும், அபூபக்கர் ரலி , உமர் ரலி இவர்களை போன்று பலரும் பல நாட்கள் வயிற்றில் பசியின் காரணமாக கல்லை கட்டி  மறைத்தார்கள்.


 இப்படி எதற்க்காக தியாகம் செய்தார்கள் 


இதுவா எளிய மார்க்கம்?


நபி ஸல் அவர்கள் ஒரு காலீஃபாவாக இருந்தும் தான் படுத்து உறங்கியது ஒரு ஈச்சம் பாயில்தான் 


கலீஃபா இருந்து  தன்னுடைய வாழ்வை எதற்க்காக வருத்திக்கொள்ளவேண்டும்.


இதுவா எளிய மார்க்கம்?


புஹாரி 

5495. இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:


நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ அறப்போர்களில் கலந்துகொண்டோம். நபி (ஸல்) அவர்களு டன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டுவந்தோம்.


சாதாரண வாழ்வில் மட்டும் இல்லை அல்லாஹ்வின் தீனுக்காக  செலவிட தன்னுடைய உணவை செடி கொடிகளையும், வெட்டுக்கிளியையும் சாப்பிட்டு வந்தார்கள்


இதுவா எளிய மார்க்கம்?


நாமெல்லாம் முன் மாதிரியாக நபி ஸல் அவர்களை எதில் எடுத்துக்கொள்கிறோம், தொழுகையில் மட்டும் இல்லை


அந்த தொழுகையில் கை எங்கே கட்டுவது, தொப்பி எங்கே போடுவது விரலை எப்படி ஆட்டுவது இப்படிப்பட்ட விஷயங்களில்தான் நாம் எடுத்துக்கொள்கிறோம்.


முன் மாதிரி எடுக்க வேண்டிய விஷயத்தில் முன் மாதிரி எடுப்பதில்லை இல்லை.


நபி ஸல் அவர்கள்  வாழ்ந்த முறை என்ன?

வாழ்ந்தர்களா ! ,

மன்னானாகவா! வாழ்ந்தர்களா?

இல்லை அரசியல் தலைவராக! வாழ்ந்தர்களா?


இது எதுவுமே இல்லை 


இதற்கெல்லாம் பொதுவான வார்த்தை என்னவென்றால் நபி ஸல் அவர்கள் ஒரு சிறந்த கலீஃபாவா இருந்தார்கள்


கலீஃபாவாவுக்கும், மன்னனுக்கும், அரசியல் தலைவருக்கும்,அரசன் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.


கலீஃபா என்பதற்கு அல்லாஹ்வின் பிரதிநிதி என்று அர்த்தம்.


இன்று நீங்களும், நாங்களும் நம்மளுடைய வீட்டிற்கு கலீஃபா அந்தஸ்த்தில்தான் இருக்கிறோம்.


மன்னர் அரசனுக்கு உதாரணம்   தனக்கு கொடுக்கப்பட்ட (பொருளை, ரஹ்மத்தை) அருளை தன்னுடைய குடும்பத்திற்கு எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்வார்கள்.(அதை நாம் கேட்க முடியாது, கேட்டாலும் அராஜகபோக்கு காணப்படும்)


கலீஃபா தனக்கு கொடுக்கப்பட்ட அருளை செலவழிக்கும் போது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கிபோவார்கள்.(இப்படி ஒருவர் இப்போது ஆட்சி செய்தாலும் கூட நாம் காணலாம்)



நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஆவார்கள் ஆகவே அவருக்கு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து சில அற்புதங்கள் கொடுக்கப்பட்டது என்றும் அதனால் அவர்கள் தியாகம் செய்ய முடியும் 


நம்மளால் தியாகங்கள் செய்ய முடியாது என்று யார் சொல்கிறார்களோ?


அவர்களிடம் நாங்கள் கேள்வி கேட்கிறோம்


அபூபக்கர் ரலி அவர்களுக்கு எந்த அற்புதம் கொடுக்கப்பட்டது.


உமர் ரலி அவர்களுக்கு எந்த அற்புதம் கொடுக்கப்பட்டது,


அம்மார் பின் யாசிர் ரலி அவர்களுக்கு எந்த அற்புதம் கொடுக்கப்பட்டது,


பிலால் ரலி, முசப் பின் உமர், ஆசிப் பின் சாபித், ஆமிர் பின் புஹைரா, குபைப் ரலி, அபு உபைதா, தல்ஹா பின் உபைதுல்லாஹ், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், சஅத் பின் அபி வக்காஸ், ஜாஆஃபர் ரலி, இன்னும் பல சஹாபாக்கள்  இவர்களுக்கு எல்லாம் எந்த அற்புதம் கொடுக்கப்பட்டது.


இவர்கள் எல்லாரும் தியாகம் செய்தார்கள்


இப்போது கூறுங்கள் இஸ்லாம் எளிய மார்க்கமா?


கஷ்டமான மார்க்கமா?



நீங்களும் நாங்களும் இந்த உலகின் மீது பிரியம்கொண்டால் இந்த நபி ஸல் அவர்கள் கொண்டு வந்த தீன் கஷ்டமாக தெரியும்.


அல்லாஹ்வின் மீது திருப்த்தி கொண்டால்  நபி ஸல் அவர்களுடைய இந்த தீன் மிகவும் எளிதாக தெரியும்.



 நபி ஸல் அவர்கள் முன் மாதிரியாக எடுத்துக்கொள்பவர்களுக்கு அவர்களுடைய அருந்தும் தண்ணீரிலும் கூட முன் மாதிரி இருக்கிறது.


💓இப்படி பட்ட ஒருவரை போன்று உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள் என்று காட்டமுடியுமா?💓


ஒருவரை கூட காட்டமுடியாது. 


நாங்கள் இங்கே மேலே கூறப்பட்டுள்ள ஷாகாபாக்கள் அத்தனை பேருடைய வாழ்க்கை வரலாறுகளில் நல்லதை எடுத்து கொண்டு தவறுகளை விட்டு விடுங்கள் என்று இருப்பதற்காகவே


இங்கு கூறப்படுகிற அத்துணை குழப்பங்களுக்கும் தஜ்ஜாலே மூலதனமாக இருக்கிறான் என்பதை புரியவே நாங்கள் விளக்குகிறோம்.


அதே போன்று அவர்களுக்கு மத்தியில் தீயவர்களே இல்லையா என்று கேட்டால் தீயவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களை வரலாறில் ஷாகாபாக்கள் என்று கூறப்படுகிறார்கள்.


தீயவர்கள் யார் நல்லவர்கள் யார் என்று அல்லாஹ்வே குர் ஆனில் அவர்களை பிரித்து காட்டிவிட்டான்.


ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; 

(அல்குர்ஆன் : 4:95)



(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

(அல்குர்ஆன் : 9:19)



 (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; 

(அல்குர்ஆன் : 57:10)



அவர்களை அல்லாஹ் அந்தஸ்த்தில் மேன்மையாக்கி வைத்துள்ளான், அல்லாஹ்வுடைய சமூகத்தில் எல்லாரும் சமம் இல்லை.


நாங்கள் அப்பேர்ப்பட்ட தீயவர்களை பற்றி கூறவும் விரும்பவில்லை.


நபி ஸல் அவர்கள் முதல் அலி ரலி அவர்கள் வரை உள்ள கர்பலா வரலாறுகளை பார்த்தாலும், படித்தாலும் புரிந்துகொள்ளலாம்.


ஒரே ஒருவருடைய பயானை கேட்டு விட்டு முடிவு எடுக்காதீர்கள்.


மேலும் சொல்கிறோம் உண்மையான இஸ்லாம் இலகுவானது இல்லை.


அந்த கஷ்டங்களை பொறுத்து கொள்ள தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே இஸ்லாம் எளிய மார்க்கமாகும் கர்பலாவின் வரலாறு புரியும்.


ஒவ்வொருவரும் முதலில் தவறை உணர்வோம், தவ்பா தேடுவோம்.


நாம் நம்மளை மிகவும் பரிசுத்தமானவர்களாக எண்ணிக்கொள்கிறோம்.


அது பெரிய தவறு.


நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.  

(அல்குர்ஆன் : 53:32)



நபி ஸல் அவர்களுடைய ஆட்சியை போன்று அபூபக்கர் ரலி அவர்களுடைய ஆட்சி சமம் என்று சொல்லமுடியுமா?


இல்லை


அபூபக்கர் ரலி அவர்களுடைய ஆட்சியை போன்று உமர் ரலி அவர்களுடைய ஆட்சி சமம் என்று சொல்லமுடியுமா?


இல்லை



உமர் ரலி அவர்களுடைய ஆட்சியை போன்று உஸ்மான் ரலி அவர்களுடைய ஆட்சி சமம் என்று சொல்லமுடியுமா?


இல்லை


உஸ்மான் ரலி அவர்களுடைய ஆட்சியை போன்று அலி ரலி அவர்களுடைய ஆட்சி சமம் என்று சொல்லமுடியுமா?


இல்லை


அலி ரலி அவர்களுடைய ஆட்சியை போன்று வேறு யாருடையாவது  ஆட்சி தான் சமம் என்று சொல்லமுடியுமா?


இல்லை.


மனிதர்களாகிய நம்மளுடைய பார்வையில் இவர்கள் யாவரும் அல்லாஹ்வின் தீனுக்காகவே போராடினார்கள் இதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை ஆனால் அல்லாஹ்வின் ஆட்சி என்று சொல்லக்கூடிய பாகத்தில் இவர்களுடைய ஒவ்வொருவருடைய காலத்திலும் ஒவ்வொரு விதமான குழப்பங்களை சந்தித்தார்கள்.


இதெல்லாம் விட இன்று வரலாறுகளில் ஆட்சி என்று முஸ்லீம்கள் மத்தியில் யாரை முன்மாதிரியாக வைத்து இந்த உம்மத்துக்கு பாடம் நடந்துகிறது.


அலி ரலி அவர்களுடைய ஆட்சிக்கு பிறகு வந்தவர்களுடைய ஆட்சிதான் பெரும்பாலான மக்களிடம் உரையாக சொல்லப்படுகிறது.


இங்கு ஆட்சியை பொறுத்தவரை குலஃபாய ராஷீத்தீன்களை பொறுத்தவரை எல்லாருக்கும் தெரிய வாய்ப்புண்டு


இப்போது இங்கே உமர் ரலி அவர்களுக்கு , அலி ரலி அவர்களும், உஸ்மான் ரலி அவர்களும் உமர் ரலி பிறகு கலீஃபாவாக  வருவார்கள் என்று கூட தெரியும்.


இது அலி ரலி அவர்களுக்கு கூடதெரியும்.


பின்வரும் சில ஹதீத்களை தருகிறோம் இதில் யார் யாருக்கு அவர்கள் கலீஃபாவாக வருவார்கள் என்று தெரியும் என்பதை நீங்கள் படித்து புரிந்துகொள்ளுங்கள்.


Mushnad ahamad 802 islam 360 application


பத்ரின் தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் அபு ஃபதாலா அன்சாரி (ரஹ்) அவர்களின் தந்தை ஃபதாலா, ஒருமுறை நான் எனது தந்தையுடன் ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன் என்று கூறுகிறார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது என் தந்தை அவரிடம், "உடம்பு சரியில்லாமல் (இருக்கிறீர்கள் ) உங்களுக்கு என்ன ஆயிற்று?" உங்கள் இறுதி (மவூத்)நேரம் வந்து விட்டால், உங்களை மதீனாவிற்கு அழைத்துச் செல்லும் ஜுஹைனா கிராமவாசிகளைத் தவிர வேறு யாரும் உங்களிடம் வர மாட்டார்கள். எனவே, உங்கள் இறுதி (மவூத் )நேரம் நெருங்கிவிட்டால், உங்கள் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும்,உங்கள் தோழர்கள் உங்களைக் அந்த இறுதி நேரத்தில் கவனித்து கொள்வார்கள், பின்னர் ஹஸ்ரத் அலி (ரலி அன்கு) அவர்கள் கூறினார்கள், "நான் கலீஃபாவாகும் வரை நான் இறந்து போக மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள், மேலும் அதன் பிறகு இந்த தாடி இந்த (என்னுடைய) தலையின் இரத்தத்தால் வர்ணம் பூசப்படும்." அது நடந்தது( அது நடக்கவும் செய்தது), ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களின் கலிபாவின் போது தியாகியானார், அதே நேரத்தில் ஹஸ்ரத் அபு ஃபத்லாஹ் (ரஹ்) ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுடன் ஜிஹாதில் பங்கேற்று சிஃபின் போரில் வீரமரணமும் அடைந்தார்.


அபுதாவூத் 4656


உமர் இப்னுல்-கத்தாப் அறிவிக்கிறார்: உமர் இப்னுல்-கத்தாபின் முஅத்தீன் (அறிவிப்பாளர்) அல்-அக்ரா கூறினார்கள்:

உமர் என்னை ஒரு பிஷப்பிடம் (கிறிஸ்துவ பாதிரியிடம்)அனுப்பினார், நான் அவரை உமரிடம் அழைத்து வந்தேன்.  உமர் அவரிடம் கூறினார்: நீங்கள் என்னை (உங்களுடைய வேத)புத்தகத்தில் காண்கிறீர்களா?  அதற்க்கு அவர் கூறினார்: ஆம் காண்கிறேன்.


மேலும் உமர் அவரிடம் கேட்டார்: நீங்கள் என்னை உங்கள் வேதத்தில் எப்படி கண்டுபிடிப்பீர்கள்?  அதற்கு அவர் கூறினார்: நான் உன்னை (ஒரு கோட்டை போல) காண்கிறேன்.  பின்னர் அதற்க்கு அவர் அவரிடம் ஒரு சாட்டையை உயர்த்தினார்: கோட்டை என்றால் என்ன?  என்று உமர் ரலி அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் பதிலளித்தார்: ஒரு இரும்பு கோட்டை ஆகும் மற்றும் மிகவும் நம்பகமான தன்மை கொண்டதாகும் .  அதன் பின் உமர் ரலி அவர்கள் கேட்டார்கள் : எனக்குப் பின் வருபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?  அதற்கு அவர் கூறினார்: அவர் தனது உறவினர்களை விரும்புவர்கள் அதை தவிர, (உங்களுக்கு பின் வரக்கூடிய) அவரை ஒரு பக்தியுள்ள கலீஃபாவாக நான் காண்கிறேன்.  இதை கேட்டவுடன் உமர் கூறினார்: அல்லாஹ் உஸ்மான் மீது கருணை காட்டுவானாக: அவர் கள் அப்படி அதை மூன்று முறை கூறினார்கள்.  மேலும் உமர் ரலி அவர்கள் கேட்டார்கள்: அவருக்குப் பின் வருபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?  அதற்க்கு அவர் பதிலளித்தார்: நான் அவரை துருப்பிடித்த இரும்பைப் போல் காண்கிறேன்.  பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் தலையில் கை வைத்து, “அழகானதே!  அசுத்தமே!  என்று அவர் கூறினார்: விசுவாசிகளின் தளபதி!  அவர் ஒரு பக்தியுள்ள கலீஃபா, ஆனால் அவரை கலீஃபா ஆக்கும்போது, வாள் உறை அவிழ்ந்து இரத்தம் சிந்தும்.  இந்த ரிவாயத்தில் அபு தாவூத் கூறினார்: அல்-தஃப்ர் என்றால் அழுக்கு அல்லது கெட்ட நாற்றம் என்று பொருள்.


இவர்களுடைய வரலாறுகளை எல்லாம் ஜும்மா பயானிலும் கூட............... சொல்ல மறுக்கிறோம்.


ஏன் இப்படி?


இந்த ஹதீத்களின் ரிவாயாத் பெயர் கூட  இப்போது சில காலங்களில்தான் நமக்கு தெரிய வருகிறது.


யாருடைய தவறுகளை மறைக்க உண்மையான ஷாகாபாக்களின் வரலாறுகளை மறைக்கிறோம்.


அப்போது நரகின் விழிம்பில் நிற்பது யார்?


இப்போதாவது உண்மையான ஷாகாபாக்களின் வரலாறை மக்கள் மத்தியில் சேர்ப்போம்.



அபூபக்கர் ரலி, உமர் ரலி, உஸ்மான் ரலி, அலி ரலி அவர்களின் தியாங்கங்களை பற்றி இவ்வளவு தெளிவு ஹதீத்களில் உள்ளது.


இவர்கள் பின்பு வந்த கலீஃபாக்கள் என்று எந்தமனிதர்களை மக்கள் கூறுகிறார்களோ அவர்களை பற்றிய முன்னறிவிப்பு ஒன்று கூட நபி தோழர்களிடத்திலும் காணவில்லை.


நபி ஸல் அவர்களும் சொன்னதாக தெரியவில்லை.


கலீஃபா என்பது அல்லாஹ் கொடுத்த பதவி அதை பிடிக்க யார் போராடுகிறார்களோ அவர்களே அநியாயகாரர்கள்.


அலி ரலி அவர்களை கொல்லக்கூடியவன் யார் என்று நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டு சென்றார்கள்.


அல்லாஹ்வின் ஒட்டகத்தின் கொம்புகளை வெட்டிய சமூத் (சமூகத்தை) கோத்திரத்தைச் சேர்ந்த சிவப்பு-வெள்ளை மனிதர் ஒருவரும்,மற்றவர் அலி, உங்கள் தலையில் அடித்து உங்கள் தாடியை இரத்தத்தால் நனைத்து கொலை செய்பவரும். அனைத்திலும் கொடியவர்கள் "ஆவார்கள்.


18511 mushnad ahamad (islam 360 app)


அலி ரலி அவர்களை வெறுப்பவன் முனாஃபிக் ஆவான்.



முனாஃபிக்குகள் மத்தியில் அல்லாஹ்வின் தீனின் ஆட்சியை காப்பாற்ற நினைத்த அலி ரலி அவர்களின் தியாகத்தை ஏன் மறைக்கிறோம் யாரை காப்பாற்ற மறைக்கிறோம்.


வரலாற்றை மறைப்பவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளட்டும்.


நபி ஸல் முதல் உலக முடிவில் வரக்கூடிய தஜ்ஜால் வரை உலகின் ஆட்சி சம்பந்தமாகவே ஹதீத்கள் வருகிறது.



இப்போது தஜ்ஜாலின் குழப்பங்களை பார்ப்போம்



பாகம்  4


தஜ்ஜாலின் குழப்பங்களில் அடுத்த 3 வது 10  நாள் தொடங்குகிறது 


கி. பி. 1390+359=1749 கி. பி 


 இதுவரை நடந்த தஜ்ஜாலின் குழப்பங்கள் முறையில் முதலில் குடும்ப ஆட்சி பிரிவு, பின்பு இனம், மொழி, இப்படி பிரித்து செயல்படுத்தியது என்பது ஒரு ஆட்சி முறை முறையாகும் ,


இப்படி தன்னுடைய குழப்பங்களை மக்களிடம் சேர்க்க நம்மளுடைய ஒரு நாள் அவனுக்கு ஒரு வாரமாக அமைகிறது.



இதை எப்படி புரியலாம் என்றால்......


நாம் இருக்கும் இந்த காலகட்டம் ஒரே ஒரு ஒருவரின் ( சமூகத்தின் ) மூளை திறனால் ஒட்டுமொத்த உலகமும் மூழ்கி கட்டுப்பட்டு கிடப்பது தெரிகிறதா?


இன்று நடக்கக்கூடிய குழப்பங்கள் எல்லாம் மேற்கிந்திய உலகத்தின் அடிப்படையாகவே அமைகிறது 


மேற்கிந்திய உலகம் மக்கள் மத்தியில் விட்டு சென்ற பணம், கலாச்சாரம், அரசியல், கட்டிடக்கலை, சட்டம்,ஒவ்வொரு நாட்டின் பிரிவு, மதம், மொழி, இனம் இப்படி எல்லா வகையிலும் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டில்தான் வாழ்கிறோம்.


இப்போது எல்லாருக்கும் இது வெட்டவேளிச்சமாக தெரிவது போல்....


சற்று முன் சென்ற சமூகத்தில் நடந்த குழப்பத்தை சிந்தித்து பார்த்தால் எப்படி? யார்?செய்தது என்று தெரியும்.


இந்த குழப்பங்களை கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களில் ஒரு சிலரை தவிர இதை புரிவது கஷ்டமாக தெரியும்.


அப்படிப்பட்ட குழப்பங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்தாலே அதே ஒட்டுமொத்த உலகத்திற்கும் தெரியவரும்.



 தஜ்ஜாலுடைய 3 வது பத்து நாளில் நடக்கக்கூடிய குழப்பங்கள் என்னவென்று வாருங்கள் காண்போம்.


கிட்டத்தட்ட 15 ஆம் நூற்றாண்டுடைய காலகட்டத்தில்தான் அப்பாசியாத் கலீபா  வீழ்ந்து


(கான்ஸ்டான்டீன் நோபிள்)   என்று சொல்லக்கூடியது (ஓட்டமன் கலீபா) வுடைய ஆட்சி தொடங்கியது


ஒரு ஹதீதில் அரபுகளை குறிப்பிட்டு நபி  ஸல் அவர்கள் நீங்கள் இணைவைப்பீர்கள் என்று கவலைபடவில்லை, உலக ஆகாயத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டி இட்டுகொள்வீர்களோ என்றுதான் கவலைகொள்கிறேன். (இது பொதுவாக நபி ஸல் அவர்களின் உம்மத் என்று சொல்லக்கூடிய எல்லாரும் இந்த ஹதீத்தில் வந்துவிடுவார்கள்)


இந்த தலைப்பிற்காக வேண்டுமென்றால் நாம் அரபுகளை மட்டுமே வைத்து இந்த தலைப்பை பார்ப்போம் 


ஏனென்றால் இந்த தலைப்புக்கு அரபு மக்களே பொருத்தமாக காணமுடிகிறது.


ஏனென்றால் அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு இந்த நிகழ்வுகளை பற்றி அந்த மக்களுக்கு அறிவித்து கொடுத்துவிட்டான் நபி ஸல் அவர்கள் புரிந்துதான் அப்படி கூறினார்கள்.


மேலும் நபி ஸல் அவர்களினின் உம்மத்தார்கள் ஆகிய நாம் அந்த குழப்பத்தில் இல்லை தப்பித்தோம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.


ஒவ்வொருவரும் அவரவர் சோதனை என்ன வென்று சிந்தித்து பார்த்துக்கொள்ளுங்கள்.


ஹுலபாய ராசித்தீன், உமைய்யா குடும்பத்தார்கள், அப்பாஸ் குடும்பத்தார்கள், பாத்திமா (அலி குடும்பத்தார்கள்), இப்படி குடும்ப சம்பந்தமான ஆட்சி குறைசிகளிடம் இருந்து ஓட்டமன் வம்சவளிக்கு ஆட்சி போய்விட்டது மேலும் இவர்கள் எல்லாரும் (அல்லாஹ் ஒருவனை தவிர வேறு இறைவன் இல்லை) என்று (கொள்கையில் உள்ளவர்கள் தான்) ஒரே உம்மத்தான்.


ஹுலபாய ராசித்தீன்கள் காலகட்டத்தில் உம்மத்துடைய குழப்பங்கள் ஆரமித்து விட்டது என்றாலும்


இவர்கள் எல்லாரையும் ஒரே ஒரு ஒத்த கருத்தில் உம்மத்தை கொண்டு வரமுடியும் என்று இருந்தால் அது ஓட்டமன் கலீஃபாக்கள் ஆட்சி காலகட்டம் வரைதான்.


ஏன் இப்போது உள்ள சவுதி அரசாங்கம் கூட அந்த ஒரு இறைவன் கொள்கைத்தான் வைத்துக்கொண்டுள்ளார்கள் ள்.


ஆனால் ஓட்டமன் அரசுக்கு கட்டுப்பட்டு இருந்த அந்த இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த சவுதி அரசாங்கத்திடம் இல்லை.


அதனால்தான் இவர்கள் எல்லாரையும் ஒரே ஒரு ஒத்த கருத்தில் உம்மத்தைகொண்டு வருவது கடினம்.


அதற்க்காக இவர்களும் நபி ஸல் அவர்களுடைய அந்த அற்புதமான ஆட்சிதான் பின்பற்றுகிறார்கள் என்று கூறமுடியுமா?


இப்போது முஸ்லீம் நாடுகள் எல்லாம் ஒத்த கருத்தில்தான் உள்ளார்களா?


ஒவ்வொரு ஜும்மா பயானிலும் இமாம்கள் உமர் ரலி ஆட்சியை பற்றி பயானில் பேசுவதுபோல்.........


சவுதி ஆட்சி முறை பற்றி அவர்கள் என்னது நல்லது செய்துள்ளார்கள் என்று கூட மக்கள் முன் கூறலாம் அல்லவா?


ஆகவே எல்லா ஆட்சியும் ஒன்றல்ல........


அநியாயகாரர்களுக்கு ஆட்சி ஒரு போதை பீடம் இதை மனிதர்களாகிய நாம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு குறுக்கு வழிகளை தேட கூடாது,


இந்த காலகட்டங்களில் (இந்த பகுதியில் மட்டும்) ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை ஆண்டுகள் கணக்கிட்டு எழுதினால் மக்களுக்கு புரியாது,


அதனால் தான் எப்படி எல்லாம் குழப்பம் ஏற்பட்டிற்க்கும் என்ற சிந்தனை  சிந்திக்குமாறு மக்களாகிய உங்கள் முன் விட்டு விட்டோம்.


நாங்கள் கூறும் சிந்தனையை அந்தந்த காலகட்டத்தில் ஓப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.


மக்கள் ஒரு முஸ்லீம் உம்மத் தலைவரை நியமித்தால் இறைவனுக்கு பயந்து செயல்படவேண்டும் ( ஏனென்றால் பதவி என்பது மக்களின் அமானத் ஆகும்)


அந்த தலைவர்களின் அறிகுறி அந்த ஆட்சி அமானத்தை பேண அந்த தலைவர்களிடம் முதன்மையாக  உள்ளதுதான் தொழுகை, நோன்பு, ஜக்காத்.


இஸ்லாத்தில்  அடிப்படையாக உள்ள தொழுகை, நோன்பு, ஜக்காத் இவைகள் எல்லாத்தையும்  ஒருவர் செயலை மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யாமல் மறைவில் அல்லாஹ்வை பயந்து செய்வாரானால் அவர் தலைவருக்கு தகுதி வாய்ந்தவரே...........


தொழுகையை ஒருவர் மறைவில் செய்து கொள்ளலாம்.


தொழுகை மட்டுமே அறிகுறி இல்லை...


 ஜக்காத்தில் மூலம் ஒருவரை இலகுவாக இனம் கண்டுகொள்ளலாம்.


இவர் ஆட்சிக்கு தகுதி வாய்ந்தவரா? இல்லையா? என்று.....


அவர் அப்படிப்பட்ட ஆட்சிக்கு விருப்பப்படுபவராக இருக்க கூடாது.....


அல்லாஹ்வின் ஆட்சிக்கு சிறந்த கலீஃபாவாக இருக்க இந்த ஒரு தகுதி போதும்.



ஹுலபாய ராசித்தீன்களுக்கு பின்பு இப்படிப்பட்ட தகுதி யாருக்கு இருந்தது? ஒரு சிலரை தவிர யாரவது இருந்தால் வரலாற்றில் பெயர்களை சொல்லுங்கள்!


ஒருவருக்கு ஆட்சி பிடிக்க எண்ணம் இருக்குமேயானால்  அதற்க்காக ஆசை பட்டால்


அவர்கள்தான் ஆட்சியை பற்றி நபி ஸல் அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்றுபடிக்க வேண்டும்.


குடும்ப பொறுப்புக்கு தயாராக கூடியவர்கலாக இருந்தால்


அவர்கள்தான் நபி ஸல் அவர்கள் பொறுப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் என்று  படிக்க வேண்டும்.


கல்யாணம் பண்ண தயாராக கூடியவர்களாக இருந்தால்


அவர்கள்தான் நபி ஸல் அவர்கள் மனைவிக்கு என்ன என்ன கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று என்ன சொல்லி உள்ளார்கள் என்று  படிக்க வேண்டும்.


பக்குவ வயதை அடையகூடியவர்களாக இருந்தால்


அவர்கள்தான் தன்னுடைய தாய், தந்தையருக்கு நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு என்ன கடமை  செய்ய சொல்லி உள்ளார்கள் என்று  படிக்க வேண்டும்.


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...........


இந்த உலகத்தில் யாருக்கும் யாருடைய நஃப்ஸ்க்கும் அதிகாரம் படைத்தவர்கள் இல்லை.


சொல்வது கடமை என்ற அடிப்படையில் சொல்லிவிட்டோம்.


உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு குறைசிகளிடமிருந்து மெல்ல மெல்ல அப்பாஸியாத் கலீஃபாவிடம் மாற தொடங்கியது.


பின்பு அப்பாஸியாத் கலீஃபா ஆட்சி முன்பு Fatimid Caliphate ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.


அப்பாஸியாத் கலீஃபா காலத்திலும்  பல பிரிவுகளாக மொத்தம் Hafsid Caliphate,Almohad Caliphate என்று தனி தனி பல பிரிவுகள் இருந்தாலும் அல்லாஹ் ஒருவனை தவிர வேறு யாரும் இல்லை என்ற ஒத்த கருத்தில் ஒரே தலைமையாகவுதான் அப்பாஸியாத் கலீபாவை வைத்து பல தலைவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.



அப்பாஸியாத் கலீபா ஆட்சி தொடங்கும் முன் எகிப்த் அதனை சுற்றி உள்ளமக்களுக்கு பாத்திமா கலீபா கட்டுப்பாட்டிலும் இருந்தார்கள் .



இதற்கெல்லாம் பின்பு வந்ததுதான் ஓட்டமன் அரசு அந்த ஓட்டமன் அரசு ஆட்சியில் கீழ் வந்த இடங்கள் எது என்று பார்த்தால்  மக்கா, மதினா, எமனில் உள்ள நஜ்ரான் என்று சொல்லக்கூடிய நகரங்கள் ஆகும் இந்த நகரங்கள் எல்லாம் அப்பாசியாத் கலீஃபாவின் ஆட்சிக்கு கீழ் தான் இருந்தது.


முன்னர் நபி ஸல் காலத்தில் இருந்த , யமமா,நஜ்த்,ஓமன், இப்போது உள்ள அமீரகம், கத்தர், போன்ற நாடுகள் ஓட்டமன் அரசு ஆட்சி செய்துகொண்டு இருந்தன.


இதே இடங்கள் 18 ஆம் நூற்றாண்டில் தனித்தனியாக கிளர்ச்சி செய்து தனி தனி நாடாக உருவெடுத்து வந்தது.


 

17, 18 ஆம் நூற்றாண்டு வரை ஒரிரைகொள்கையில் அடிப்படையில்  திரும்பி ஒன்று சேரும் அளவுக்குதான் ஒட்டுமொத்த உம்மத் ஒரு கொள்கை கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.


இப்போது அந்த ஓரிரை கொள்கை இருந்தாலும் அரபு தேசங்களுக்கு உள் பெரும்பாலான நபர்களின் மனதிற்குள் "வகன்" (உலக ஆசை) என்ற ஒன்று வந்துவிட்டது.


இதெல்லாம் தஜ்ஜாலின் குழப்பங்கள் இல்லை என்று நினைக்கிறோமா!


பெரும்பாலான மக்கள் இந்த விளக்கங்களில் சற்று குழப்பமாகத்தான் இருப்பார்கள்,



என்னதான் குழப்பங்களில் இருந்தாலும் வரலாறு உண்மை படுத்திவிடும்.


உண்மை என்று ஒன்று மனதிற்கு புரிந்து விட்ட பிறகு மனமுறண்டாக மறுத்தால் அங்க இருந்துதான் ஃபித்னா தொடங்கும்.


இதுதான் தஜ்ஜாலின் குழப்பங்கள் ஆகும்.


இதை உறுதியாக ஆதாரமோடு சொல்ல வேண்டுமென்றால் நமக்கு இறுதி காலகட்டத்தில் நடக்க போகவிருக்கிற நிகழ்வில் l தெரிந்து கொள்ளலாம்,


( தெளிவான ஆதாரம் வேண்டும் என்றால் இறுதிநாள் வரை காத்திருப்போம்)


மறுமை நாளில் அல்லாஹ் தெளிவு படுத்தி விடுவான்.


இங்கு தஜ்ஜாலின் குழப்பங்களை இதைவிட தெளிவாக சொல்ல முடியவில்லை.

இந்த தகவலின் அடிப்படையில் விளக்குகிறோம்


இதை வைத்து  இடைப்பட்ட காலங்களில் வந்த ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் தீனுக்காக என்ன செய்தார்கள் என்று கணித்துக்கொள்ளுங்கள்,


இங்கே நாங்கள் ஒட்டு மொத்தமாக ஆட்சியாளர்களை குறை சொல்லவில்லை.


 அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட சில தலைவர்கள் சில அரிஞ்சர்கள் (சலாவுதீன் அய்யூபி, king ஷா பைஷல் ) இது போன்ற தலைவர்கள் வந்தும் இருக்கிறார்கள்.


ஆனால் தஜ்ஜாலின் குழப்பங்களை பார்க்கையில் அல்லாஹ்வின் தீனுக்காக இந்த ஆட்சியாளர்கள் செய்தது என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு மட்டுமே.


தோராயமாக கி, பி 1000 முதல் 2000 ஆம் வருடங்களில் சில சமூகம் உலக மத்தியில் பிரபலமாக ஆரம்பம் ஆகிறது என்றால் அது இவர்கள்தான்  யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews)(crusades-சிலுவை வீரர்கள்).


இவர்களுடைய மூல இடம் நாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த அறிஞ்சர்களின் கருத்தின் அடிப்படையில் இவர்கள் (united kingdom) என்ற நாட்டில் இருந்து வந்தார்கள்.


கி. பி 1000 முதல் கி. பி 1600 வரை crusades-சிலுவை வீரர்களும்


கி. பி. 1700 முதல் தற்போது 2025 வரை யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews) என்று சொல்லக்கூடிய Jewes இனமும் வெளியே வருகிறது.


இவர்கள் யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews)(crusades-சிலுவை வீரர்கள்) நபி ஸல் அவர்கள் சொன்ன அந்த யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் இவர்கள் இல்லை என்று சொல்லுகிறவர்களும் நம்மில் இருக்கிறார்கள்


அப்படி சொல்லக்கூடிய நபர்களிடம் நாங்கள் ஒரு சிறிய கேள்வி கேட்கிறோம்.


இந்த கேள்வியை சற்று உற்று கவனித்து பாருங்கள்.


அவசியம் இல்லாமல் இந்த உலகம் முழுவதும் இந்த 2000 ஆம் வருடத்தில் இந்த ஆங்கிலேயர்கள் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.


இவர்களை அல்லாஹ் விட்டுவைப்பதற்கு காரணம் என்ன?


இந்த ஆங்கிலேயர்கள் உலகத்தில் செல்லாத இடம் என்று ஒன்று கூட இல்லை அப்படி ஒன்று உள்ளதா? என்ன?


இல்லை.


உலகில் எல்லா இடங்களுக்கும் சென்று அதனுடைய பயன்களை கொள்ளையடித்து (அறிவுதிரனால் ஜெயித்து ) விட்டார்கள்.


இவர்கள் எந்த நபியுடைய சமூகத்தை சார்ந்தவர்கள்,


மேலும் குர் ஆனில் அநியாயம் பண்ணிக்கொண்டு இருந்த எத்தனையோ தலைமுறையை  அல்லாஹ் அழித்ததாக  கூறுகிறான்.


இந்த ஆங்கிலேயர்கள் ஏன் விட்டு வைத்துள்ளான்.


அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு புரிந்து கொள்ள முடியாத அளவுக்குதான் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ்ஜை பற்றி பேசுகிறார்களா?


அதிகம் அதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.


இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மளை அநியாயகார கூட்டத்திலிரிந்து காப்பாற்றுவான்.


கண்ணுக்கு தெரிந்த இந்த ஆங்கிலேயர்களை பற்றி ஏன் சொல்லவில்லை? என்று சிந்தித்தோமா?


இந்த அறிஞ்சர்களின் கல்வி திறனின் அடிப்படையில் இந்த ஆங்கிலேயர்கள்தான் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் என்று நாங்கள் கூறுறோம்.


ஆங்கிலேயர்கள் எல்லாரும் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ்  இல்லை


இவர்களில் ஒரே ஒரு சமூகத்தார்கள் மட்டுமே யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் ஆவார்கள்.


சிந்தியுங்கள் சகோதர்களே! எப்படி சாத்தியம் என்று சிந்தியுங்கள்!


இப்போது நடக்கக்கூடிய இந்த உலகம் என்பது வேறு.......


குர் ஆன் சொல்லக்கூடிய வரலாறு வேறு........


 என்று நாம் புரிந்து வைத்ததால் தான் நம்மளிடம் பதில் இல்லை 


எங்களிடம் நபி ஸல் அவர்கள் காலத்தில் குழப்பம் செய்ய வந்த நபர்களின் பெயர் தெளிவான ஆதாரம் இல்லாததால் இதில் கூறமுடியவில்லை.


நாங்களும் மனிதர்கள்தான் ஆகையால் எங்களுக்கும் ஆதாரம் கிடைப்பது சாத்தியம் இல்லை ஆதலால் இந்த தலைப்பில் சொல்லக்கூடிய நிகழ்வுகளை ஏதாவது மறதியின் அடிப்படையில் விட்டு விட்டால் அல்லாஹ்வுக்காக மன்னித்து கொள்ளுங்கள்.


அதற்க்காக வந்த உண்மையை மூடி வைக்கும் பழக்கம் என்பது வாழ்க்கையில் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் இதை பதிவிடுகிறோம்.


அல்லாஹ் நமக்கு கற்று தந்த கல்வியை  மக்களிடம் கூறவேண்டும்.


இதை மூஸா அலை அவர்களின் வரலாறில் கூட பார்க்கலாம் இது குர்ஆனிலே உள்ளது.


அல்லாஹ் மூஸா அலை அவர்களுக்கு பனி இஸ்ரவேலர்களை ஃபிர்அவுனிடம் இருந்து கூட்டிட்டு வரும் செய்தி மட்டும் அல்லாஹ் முதலில்  கூறினான் அதனுடைய பின் விளைவுகள் அவர்களுக்கு தெரியாமல் ஆக்கி விட்டான்,


பின்னர் அவன் பின்னர் கடலில் மூழ்கிடிப்பான் என்பது பற்றி கடல் அருகில் இருந்த சூழ்நிலையில்தான் மூஸா அலை அவர்களுக்கே  தெரியவருகிறது.


யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ், தஜ்ஜால் பற்றிய செய்தி எந்த அளவுக்கு வந்துள்ளதோ அதை மக்கள் மத்தியில் பகிர்ந்து விட்டோம்.


இனி நிகழக்கூடியது அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது.


(யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ், தஜ்ஜால்)  மக்களாகிய நாம் இவர்கள் விஷயம் நமக்கென்ன என்று இருப்போமானால்


இஸ்ரேல், பாலஸ்த்தீனம், அரபு ராஜ்ஜியங்கள் இதில் மட்டுமே போர் நடக்கும் என்று நினைக்கிறோம்  நம்மில் சில பேருக்கு கவனங்கள் சிதறுகிறது.


ஆனால் இது நாம் அடுத்த சந்ததிகளும் பாதிக்கும் என்று புரிவதில்லை.


அடுத்த சந்ததிகள் எப்படி பாதிக்கும் என்றால்


நபி ஸல் அவர்கள் செயலால் மட்டுமே உலகம் முழுவதும் காஃபிர்கள் பயந்து உள்ளார்கள் நபி ஸல் அவர்கள் செய்த செயலாலே உலகத்தில் இஸ்லாம், முஸ்லீம்கள் பெருகியுள்ளார்கள்.


இப்போது அந்த ராஜ்யத்தை கொண்ட நாடு சவுதி அரபியா 


இனி இந்த அரபு ராஜ்ஜியத்தை தஜ்ஜால் கை வசப்படுத்த வேண்டுமென்றால் உலக முஸ்லீம் மக்களை உலக ஆசைகள் பக்கம் மூழ்கடிக்க வேண்டும் அப்படி செய்துவிட்டால் அரபு ராஜ்ஜியங்களை ஈஸியாக தன் கைவசபடுத்திவிடுவான்.


ஏனென்றால் இன்றைய இஸ்லாமின் வழிகாட்டி சவுதி அரபியா ஆகையால் அவர்கள்தான் தஜ்ஜாலின் முதல் அளவுகோல்.


அது துல்லியமாக அளவுகோல் இப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது.


மிகவும் சுலபமாக ஒரு வரியில் சொல்லலாம்.


இப்போது மக்கள் மத்தியில் தஜ்ஜால்,யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் பெயர்.


Secret society (மறைமுகமான சமூகம்)


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் உலகத்தில் ஒரு சமூகம் கவனித்துக்கொண்டு இருக்கிறது. என்பது உலக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு புரியும். 


அதே போன்று யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் பற்றி எங்களிடம் வந்த செய்தியை மக்களாகிய உங்களிடம் எத்தி வைத்து விட்டோம்.


இனி நாம் அனைவரும் அல்லாஹ்விடம் கை ஏந்துவோம்


இந்த யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews)(crusades-சிலுவை வீரர்கள்)ளிடமிருந்து அல்லாஹ் நாம் எல்லோரையும் பாதுகாப்பானாக.



கி. பி 2025  காலத்தின் படி மக்களாகிய நாம் ஆராய்ந்து பார்த்ததில் யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews)(crusades-சிலுவை வீரர்கள்) என்பவர்கள் உலகத்தில் எல்லா உயரமான இடங்களிலும் போய் சென்றுவிட்டார்கள்.


நபி ஸல் அவர்களின் கூற்று படி உலகத்தில் எல்லா துறைகளிலும் போய் சேர்ந்துவிட்டார்கள்.


இப்போது அவர்களின் ஆட்சி நடக்கிறது.

Comments