அபூபக்கர் ரலி அவர்கள் அறிவிக்க கூடிய துஆ
முஸ்னத் அஹமது 28
ஒரு முறை அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், “யா ரசூலல்லாஹ்! தொழுகையில் நான் ஓதுவதற்காக எனக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்: “இறைவா! நான் என் ஆத்மாவுக்குப் பெரும் அநியாயம் இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன் அருளால் என் பாவங்களை மன்னிப்பாயாக, என் மீது இரக்கம் காட்டுவாயாக! நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்பவன், இரக்கமுள்ளவன்.”
Comments
Post a Comment