அம்மார் பின் யாசிர் ரலி அவர்கள் ஒரு கட்டத்தில் அலி ரலி அவர்களை கூட எதிர்க்க தயாராக கூட இருந்தார்கள்

 அம்மார் பின் யாசிர் ரலி அவர்கள் ஒரு கட்டத்தில் அலி ரலி அவர்களை கூட எதிர்க்க தயாராக கூட இருந்தார்கள் 



حَدَّثَنَا قَبِیصَۃُ، قَالَ: حدَّثَنَا سُفْیَانُ، عَنْ أَبِی إِسْحَاقَ، عَنْ خُمَیْرِ بْنِ مَالِکٍ، قَالَ: قَالَ عَمَّارٌ لِعَلِیٍّ یَوْمَ الْجَمَلِ: مَا تَرَی فِی سَبْیِ الذُّرِّیَّۃِ ، قَالَ ، فَقَالَ : إنَّمَا قَاتَلْنَا مَنْ قَاتَلْنَا ، قَالَ : لَوْ قُلْتَ غَیْرَ ہَذَا خَالَفْنَاک۔ (بیہقی 181)


حضرت حمیر بن مالک سے روایت ہے کہ حضرت علی رضی اللہ عنہ سے جنگ جمل کے دن حضرت عمار رضی اللہ عنہ نے عرض کیا کہ آپ کا قیدیوں کے بارے میں کیا خیال ہے ؟ حضرت علی رضی اللہ عنہ نے فرمایا ہم نے صرف ان سے قتال کیا ہے جو ہم سے لڑائی کے لیے آئے ( یعنی ہم قیدیوں کو غلام نہیں بنائیں گے ) حضرت عمار رضی اللہ عنہ نے عرض کیا اگر آپ اس کے خلاف کوئی بات کہتے تو ہم آپ کی مخالفت کرتے ۔


Musannaf ibn abi Shayba#38952

کتاب الجمل





ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம், ஜமால் போரின் போது, ஹஜ்ரத் அம்மார் இப்னு யாசர் (ரலி) அவர்கள், "போரில் கைதிகளாக பிடிபட்டவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார். அதற்கு ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள், "எங்களுடன் போரிட வந்தவர்களை மட்டுமே நாங்கள் எதிர்த்தோம் (அதாவது, நாங்கள் போர்க் கைதிகளை அடிமைகளாக ஆக்க மாட்டோம்)" என்று பதிலளித்தார். அப்போது, ஹஜ்ரத் அம்மார் (ரலி) அவர்கள், "இதற்கு மாற்றாக நீங்கள் வேறு எதாவது கூறியிருந்தால், நாங்கள் உங்களை எதிர்த்திருப்போம்" என்று சொன்னார்கள்.

Comments