பாவத்தை கண்டு தடுக்கவில்லையாயின் அல்லாஹ்வின் வேதனை வரும்

 பாவத்தை கண்டு தடுக்கவில்லையாயின் அல்லாஹ்வின் வேதனை வரும் 


முஸ்னத் அஹமது 29


கெய்ஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருமுறை, ஹஸ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் பிரசங்கம் செய்ய எழுந்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பிறகு, “மக்களே! நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள்: 'ஈமான் கொண்டோரே! நீங்கள் நேர்வழியில் இருந்தால், வழிகெட்டவர் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டார்' (அல்-மாயிதா: 105).

அறிந்து கொள்ளுங்கள், மக்கள் ஒரு பாவச் செயலைக் கண்டு அதை மாற்ற முயற்சி செய்யாமல் இருந்தால், விரைவில் அவர்கள் அனைவரையும் அல்லாஹ்வின் வேதனை சூழ்ந்து கொள்ளும். நினைவில் கொள்ளுங்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

Comments