வேதத்தில் கருத்து வேறுபாடு

 வேதத்தில் கருத்து வேறுபாடு 


சில் சிலத்துல் ஷையிஹா 2552


அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்: ஒரு நாள் நான் நண்பகலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன், அப்போது ஒரு வசனத்தைப் பற்றி இருவர் சத்தமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்ததைக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் எங்களிடம் வந்தார்கள். அவர்களின் முகம் கோபத்தைக் காட்டியது. பிறகு அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன் இருந்தவர்கள், அவர்களின் வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டதன் காரணமாகவே அழிந்து போனார்கள்.”

Comments