ஜமல் யுத்தம் பின்பு நடந்த செயல்கள் அம்மார் பின் யாசிர்
மொழிபெயர்ப்பில் சிறிய பிழை இருக்க வாய்ப்புள்ளது ஆகவே இந்த ஹதீதை ஆய்வு செய்துகொள்ளுங்கள்
முசன்னஃப் இப்னு அபி ஷேயிபா 38988
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللہِ ، قَالَ: حدَّثَنَا زَائِدَۃُ، عَنْ عمر بْنِ قَیْسٍ، عَنْ زَیْدِ بْنِ وَہْبٍ، قَالَ: أَقْبَلَ طَلْحَۃُ وَالزُّبَیْرُ حَتَّی نَزَلاَ الْبَصْرَۃَ وَطَرَحُوا سَہْلَ بْنَ حُنَیْفٍ ، فَبَلَغَ ذَلِکَ عَلِیًّا ، وَعَلِیٌّ کَانَ بَعَثَہُ عَلَیْہَا ، فَأَقْبَلَ حَتَّی نَزَلَ بِذِی قَارٍ ، فَأَرْسَلَ عَبْدَ اللہِ بْنَ عَبَّاسٍ إِلَی الْکُوفَۃِ فَأَبْطَؤُوا عَلَیْہِ ، ثُمَّ أَتَاہُمْ عَمَّارٌ فَخَرَجُوا ، قَالَ زَیْدٌ : فَکُنْت فِیمَنْ خَرَجَ مَعَہُ ، قَالَ : فَکَفَّ عَنْ طَلْحَۃَ وَالزُّبَیْرِ وَأَصْحَابِہِمَا ، وَدَعَاہُمْ حَتَّی بَدَؤُوہُ فَقَاتَلَہُمْ بَعْدَ صَلاَۃِ الظُّہْرِ ، فَمَا غَرَبَتِ الشَّمْسُ وَحَوْلَ الْجَمَلِ عَیْنٌ تَطْرِفُ مِمَّنْ کَانَ یَذُبُّ عَنْہُ ، فَقَالَ عَلِیٌّ : لاَ تُتِمُّوا جَرِیحًا وَلاَ تَقْتُلُوا مُدْبِرًا وَمَنْ أَغْلَقَ بَابَہُ وَأَلْقَی سِلاَحَہُ فَہُوَ آمِنٌ فَلَمْ یَکُنْ قِتَالُہُمْ إِلاَّ تِلْکَ الْعَشِیَّۃَ وَحْدَہَا ۔
2۔ فَجَاؤُوا بِالْغَدِ یُکَلِّمُونَ عَلِیًّا فِی الْغَنِیمَۃِ فقرأ علَیَّ ہَذِہِ الآیَۃَ ، فَقَالَ : أَمَا إِنَّ اللَّہَ یَقُولُ : {وَاعْلَمُوا أَنَمَّا غَنِمْتُمْ مِنْ شَیْئٍ فَأَنَّ لِلَّہِ خُمُسَہُ وَلِلرَّسُولِ} أَیُّکُمْ لِعَائِشَۃَ فَقَالُوا : سُبْحَانَ اللہِ ، أُمُّنَا ، فَقَالَ : أَحَرَامٌ ہِیَ ، قَالُوا : نَعَمْ ، قَالَ عَلِیٌّ : فَإِنَّہُ یَحْرُمُ مِنْ بَنَاتِہَا مَا یَحْرُمُ مِنْہَا
قَالَ : أَفَلَیْسَ عَلَیْہِنَّ أَنْ یَعْتَدِدْنَ مِنَ الْقَتْلَی أَرْبَعَۃَ أَشْہُرٍ وَعَشْرًا ، قَالُوا : بَلَی ، قَالَ : أَفَلَیْسَ لَہُنَّ الرُّبُعُ وَالثُمُنُ مِنْ أَزْوَاجِہِنَّ ، قَالُوا : بَلَی ، قَالَ : ثُمَّ قَالَ : مَا بَالُ الْیَتَامَی لاَ یَأْخُذُونَ أَمْوَالَہُمْ ، ثُمَّ قَالَ : یَا قَنْبَرُ ، مَنْ عَرَفَ شَیْئًا فَلْیَأْخُذْہُ ، قَالَ زَیْدٌ : فَرَدَّ مَا کَانَ فِی الْعَسْکَرِ وَغَیْرِہِ ۔
3۔ قَالَ : وَقَالَ عَلِیٌّ لِطَلْحَۃَ وَالزُّبَیْرِ : أَلَمْ تُبَایِعَانِی ؟ فَقَالاَ: نَطْلُبُ دَمَ عُثْمَانَ ، فَقَالَ عَلِیٌّ : لَیْسَ عِنْدِی دَمُ عُثْمَانَ ، قَالَ : قَالَ عمر بْنُ قَیْسٍ : فَحَدَّثَنَا رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ یُقَالُ لَہُ أَبُو قَیْسٍ ، قَالَ : لَمَّا نَادَی قَنْبَرٌ مَنْ عَرَفَ شَیْئًا فَلْیَأْخُذْہُ ، مَرَّ رَجُلٌ عَلَی قِدْرٍ لَنَا وَنَحْنُ نَطْبُخُ فِیہَا فَأَخَذَہَا ، فَقُلْنَا : دَعْہَا حَتَّی یَنْضَجَ مَا فِیہَا ، قَالَ : فَضَرَبَہَا بِرِجْلِہِ ، ثُمَّ �
زید بن وہب سے منقول ہے طلحہ اور زبیر رضی اللہ عنہما بصرہ تشریف لائے اور سہل بن حنیف کے سامنے معاملہ پیش کیا یہ بات حضرت علی رضی اللہ عنہ کو پہنچی حالانکہ حضرت علی رضی اللہ عنہ نے ان کو اس بات پر آمادہ کیا تھا پس حضرت علی رضی اللہ عنہ تشریف لائے اور ذی قار مقام میں قیام فرمایا پھر عبداللہ بن عباس رضی اللہ عنہ کو کوفہ بھیجا کوفہ والوں نے پس و پیش سے کام لیا پھر عمار رضی اللہ عنہ کوفہ والوں کے پاس آئے پھر کوفہ والے نکل پڑے زید کہتے ہیں کہ میں بھی انہی لوگوں میں شامل تھا جو حضرت عمار رضی اللہ عنہ ساتھ نکلے تھے پس حضرت علی رضی اللہ عنہ نے طلحہ و زبیر رضی اللہ عنہما اور ان کے ساتھیوں سے ہاتھ روکے رکھا اور ان کو حق کی طرف بلاتے رہے یہاں تک کہ انھوں نے خود ہی لڑائی کی ابتدا کی پس ان کے ساتھ نماز ظہر کے بعد قتال کیا سورج غروب نہیں ہوا تھا کہ اونٹ کے گرد اونٹ کا دفاع کرتے ہوئے بہت سے لوگ ہلاک ہو گئے پس حضرت علی رضی اللہ عنہ نے فرمایا کہ تم زخمی کو قتل نہ کرو اور نہ ہی واپس بھاگنے والے کو قتل کرو اور جو اپنا دروازہ بند کرے اور اپنا ہتھیار پھینک دے اس کو امن ہے پس قتال نہیں ہوا مگر صرف اسی شام کو حضرت علی رضی اللہ عنہ کے ساتھی اگلی صبح کو آئے اور حضرت علی رضی اللہ عنہ سے مال غنیمت سے مال غنیمت کا مطالبہ کرنے لگے تو حضرت علی رضی اللہ عنہ کا قول یہ آیت تھی کہ اللہ تعالیٰ فرماتے ہیں ۔
{ وَاعْلَمُوا أَنَمَّا غَنِمْتُمْ مِنْ شَیْئٍ فَأَنَّ لِلَّہِ خُمُسَہُ وَلِلرَّسُولِ } تم میں سے کون ہے حضرت عائشہ رضی اللہ عنہا کے لیے تو انھوں نے کہا سبحان اللہ وہ تو ہماری ماں ہے حضرت علی رضی اللہ عنہ نے فرمایا کیا وہ حرام ہے ؟ لوگوں نے کہا ہاں ! پھر حضرت علی رضی اللہ عنہ نے فرمایا کہ جو ان سے ( ام المومنین رضی اللہ عنہا سے ) حرام ہے وہ ان کی بیٹیوں سے بھی حرام ہے ۔ پھر فرمایا کہ کیا ان کے مقتول شوہروں کی وجہ سے ان کی عدت چار ماہ دس دن نہیں ؟ تو لوگوں نے جواب دیا کیوں نہیں ۔ پھر فرمایا کیا ان بیواؤں کے لیے ربع اور ثمن نہیں ان کے شوہروں کے اموال سے ؟ لوگوں نے کہا کیوں نہیں ۔ تو پھر یتیموں کو کیوں حق نہیں کہ وہ ان کے اموال نہ لیں ۔
پھر فرمایا اے قنبر جو اپنی شئے پہچان لے وہ اپنی شئے اٹھا لے ۔ پس جو لشکر کے پاس مدمقابل لوگوں کا سامان تھا لوٹا دیا گیا ۔ حضرت علی رضی اللہ عنہ نے حضرت طلحہ اور حضرت زبیر رضی اللہ عنہما سے فرمایا کہ تم نے بیعت نہیں کی تھی میرے ہاتھ پر ؟ تو انھوں نے کہا کہ ہم حضرت عثمان رضی اللہ عنہ کے خون کا بدلہ لینا چاہتے ہیں ۔ حضرت علی رضی اللہ عنہ نے فرمایا کہ حضرت عثمان رضی اللہ عنہ کا خون میرے سر تو نہیں عمرو بن قیس کہتے ہیں کہ مجھے ابوقیس جو حضرموت سے تعلق رکھتے تھے کہا جب قنبر نے ندا لگائی کہ اپنی چیزوں کو پہچان کر لے لو تو ایک شخص ہمارے پاس سے گزرا ہم دیگچی میں کچھ پکا رہے تھے ۔ اس نے اس دیگچی کو اٹھا لیا ہم نے کہا اسے چھوڑ دو یہاں تک کہ اس میں جو ہے پک جائے ابوقیس کہتے ہیں کہ اس نے دیگچی میں ٹانگ ماری اور اس کو پکڑ کر چلتا ہوا ۔
ஷஹீத் இப்னு வஹ் பின் அவர்கள் அறிவிக்கிறார்கள் ,
தல்ஹா மற்றும் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹுமா) பஸ்ரா நகருக்குச் சென்று, ஷஹீத் இப்னு ஹுனைஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு விஷயத்தை விவாதித்தனர். இந்தச் செய்தி அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'தி கார்' என்ற இடத்தில் தங்கி, அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கூஃபா நகர மக்களை போருக்கு தாயார் செய்ய அனுப்பினார்கள். ஆனால் கூஃபா மக்கள் முதலில் தயங்கினர்.
பின்னர் அம்மார் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அங்கே வந்தனர், அதன் பிறகு கூஃபா மக்கள் புறப்பட்டனர்.
ஜைத் ரலி அவர்கள் கூறுகிறார்: "நானும் அம்மார் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் சென்றவர்களில் ஒருவன்."
அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தல்ஹா, ஜுபைர் மற்றும் அவர்களின் தோழர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்த்து, அவர்களை சரியான பாதையில் அலி ரலி அவர்கள் அழைத்தார்கள் .
ஆனால், அவர்களே முதலில் சண்டையைத் தொடங்கினர். லுஹர் தொழுகைக்குப் பிறகு தொடங்கிய இந்த போர், சூரியன் மறைவதற்கு முன்பே முடிந்தது. அப்போது, ஒட்டகத்தைச் சுற்றி நின்று கொண்டு அந்த ஒட்டகத்தைப் பாதுகாப்பதற்காக பலர் போரிட்டு உயிர் துறந்தனர்.
அப்போது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "காயமடைந்தவர்களைக் கொல்லாதீர்கள், தப்பி ஓடுவோரைத் துரத்தாதீர்கள், யார் தன் வீட்டுக் கதவை மூடிவிட்டு ஆயுதத்தை கீழே போடுகிறாரோ அவருக்கு பாதுகாப்பு உண்டுஅவர்களையும் விட்டுவிடுங்கள் " என்று கூறினார். அந்த மாலை மட்டுமே போர் நடந்தது.
அடுத்த நாள் காலை, அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தோழர்கள் அவரிடம் போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களான 'கனிமத்'தைக் கேட்டனர்.
அப்போது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், அல்லாஹ் கூறுகிறான்:
{ وَاعْلَمُوا أَنَمَّا غَنِمْتُمْ مِنْ شَیْئٍ فَأَنَّ لِلَّہِ خُمُسَہُ وَلِلرَّسُولِ } எனும் வசனத்தை கூறி "நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை கைப்பற்றினால், அதில் ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்."என்று கூறினார்.
பின்னர் அவர், மக்களிடம் "உங்களில் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் நிலை என்ன?" என்று கேட்டபோது,
மக்கள், "சுப்ஹானல்லாஹ்! அவர்கள் எங்கள் தாய்" என்றனர். அதற்கு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "அவர்கள் ஹராமா?" என்று கேட்டார். மக்கள் "ஆம்" என்றனர். அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "அவர்கள் (உம்மல் மூமினீன்) ஹராம் என்றால், அவர்களின் மகள்களும் ஹராம்" என்று கூறினார்.
அவர் மேலும், "இறந்த கணவனின் மனைவிமார்களுக்கு நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா காலம் இல்லையா?" என்று கேட்டபோது, மக்கள் "நிச்சயமாக" என்றனர்.
பிறகு, "அந்த விதவை பெண்களுக்கு அவர்களின் கணவர்களின் சொத்திலிருந்து கால் பகுதி அல்லது எட்டில் ஒரு பங்கு கிடையாதா?" என்று கேட்டார். மக்கள் "நிச்சயமாக" என்றனர்.
அப்போது அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "அப்படியானால் அந்தப் பொருட்களுக்கு அனாதைகளுக்கு உரிமை இல்லையா?" என்று கேட்டார்.
பின்னர் அவர்,போரில் கைபற்ற பொருளை எடுத்து வைத்துக்கொண்டு இதை "கன்பர், யார் தன்னுடைய பொருளை அடையாளம் காண்கிறாரோ, அதை அவர் எடுத்துச் செல்லட்டும்" என்று அலி அறிவித்தார். அதன் விளைவாக, எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் அவர்களுக்குத் திருப்பித் தரப்பட்டன.
அதன் பின்பு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தல்ஹா மற்றும் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரிடம், "நீங்கள் எனக்கு பிரமாணம் (பைய்யத்) செய்யவில்லையா?" என்று கேட்டபோது,
அவர்கள், "நாங்கள் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க வந்தோம்" என்றனர். அதற்கு அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், "உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் (கொலை குறித்து) இரத்தம் (சாட்சிகள் இல்லாமல் ) என் தலையில் இல்லையே" என்று கூறினார்.
அம்ர் பின் கைஸ், அவர்கள் ஹழர மௌத்தைச் சேர்ந்த அபு கைஸ் கூறியதை விவரிக்கிறார் போரில்.உள்ள பொருளை கண்டவர்கள் "தங்கள் பொருட்களை அடையாளம் கண்டு எடுத்துச் செல்லுங்கள்" என்று அழைப்பு விடுத்தபோது, ஒருவர் எங்களை கடந்து சென்றார். நாங்கள் ஒரு பாத்திரத்தில் சமைத்துக் கொண்டிருந்தோம். அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்துச் சென்றார். நாங்கள் அவரிடம், "அதிலுள்ள உணவு சமைக்கும் வரை அதை விட்டுவிடுங்கள்" என்றோம். அப்போது அபு கைஸ் கூறுகிறார், அவர் அந்தப் பாத்திரத்தை உதைத்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
Comments
Post a Comment