கடைசியாக இறங்கிய அத்தியாயம்
இஹ்ராம் கட்டும் நிலையில் வேட்டையாடுவது, ஹாலல், ஹராம்
இறைவா நீ சொல்வதை செவிமடுத்தோம், வழிபட்டோம்.
மூஸா நபி பிறகு 12 தலைவர்கள், உறுதிமொழி
கிருத்தவர்களிடத்திலும் உறுதிமொழி
இனி முஹம்மது நபி ஸல் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்
ஈஸா நபியை அல்லாஹ்வாக கருதிணவர்கள், யூதர்கள், கிருஷ்த்துவர்கள் அல்லாஹ்வின் நேசகர்கள் என்று சொல்வது.
மூஸாவுக்கு பின்பு மக்களுக்கு நபிமார்களை கொடுத்து அதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த வேலை
ஆதம் நபியின் இரு மகன்களின் வரலாறு
கொலை செய்வது பற்றியும், குழப்பம் செய்வது பற்றியும்
திருடனோ திருடியோ பற்றி கூறுவது
தவிராத்தின் சட்டம், இதயம் ஈமான் கொள்ளாதவர்கள் பற்றி
ஈஸா நபியும் தவிராத்தை பின்பற்றியவர், இன்ஜீலின் சட்டம்
அல்லாஹ்விடமிருந்து மிக கேட்ட பிரதிபலனை அடைந்தவர்கள் இவர்கள்தான்.
முஹ்மீன்களின் நண்பர்கள் அநியாயம் பண்ணுகிறவர்களாக இருக்கக்கூடாது
அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறுகிறார்கள்
தூதை எடுத்து கூறாவிட்டால் அவனின் தூதை எடுத்து கூறினாவராகமாட்டீர்
ஈஸா நபிதான் அல்லாஹ், அல்லாஹ் மூவரில் ஒன்றாமவன் என்று சொன்னவர்கள்.
தாவூத் ஈஸா நபியினால் சபிக்கப்பட்டவர்கள்
மதுபானம் சூதாட்டம் கற்சிலை வணங்குவது
இஹ்ராம் கட்டிஇருக்கும் நிலையில் வேட்டையாடுவது
தீயதும் நல்லதும் சமமாகாது,தேவையில்லாத கேள்வியை கேட்காதீர்கள்.
சில சடங்கு பற்றி முன்னோர்கள் செய்வது போன்று செய்வோம்
ஈஸா நபிக்கு கொடுத்த அற்புதம்,ஈஸா நபிக்குஉதவி செய்தது ஈஸா நபியிடம் உணவு கேட்டது
ஈஸா நபியிடம் மறுமையில் விசாரிப்பது.
Comments
Post a Comment